யாழில் அதிரடியாக கைதான நால்வர்!


விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் யாழ்.மாவட்டத்தில் இன்று காலை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி கோப்பாய் மற்றும் இளவாலை பொலிஸ் பிரிவுகளில் குறித்த 4 பேர் இன்று அதிகாலை பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைதான 4 பேரும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.