மணிவண்ணன் பயங்கரவாத தடுப்பு பிரிவால் கைது !

 


யாழ். நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பாக பயங்கரவாத விசாரணை பிரிவினரால் ( TID ) யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டநிலையில் வவுனியாவுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

நேற்று இரவு 8 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட வி.மணிவண்ணன், 6 மணி நேர விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டே வவுனியாவுக்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அழைத்துச் செல்லப்படுகிறார். மணிவண்ணன் கைது செய்யப்பட்டதை யாழ் மாநகர சபை உறுப்பினர் வ. பார்த்திபன் உறுதிசெய்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.