பாடசாலைகளை மூடுவது தொடர்பாக வந்தது புதுத்தகவல்!


கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாடசாலைகளை மூடுவதா இல்லையா என்பது பற்றிய விசேட கலந்துரையாடல் நாளை மறுநாள் திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதுவரை பாடசாலைகளை முழுமையாக மூடுவது பற்றிய எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கப்பில பெரேரா தெரிவிக்கின்றார்.

இந்த இரண்டு நாட்களில் நிலைமையை அவதானித்து திங்கட்கிழமை மீளாய்வுசெய்து கலந்துரையாடலை நடத்தவிருப்பதாகவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.