ஒரு வரித்தகவல்கள் இருபது


1. உலகில் இருக்கும் வானிலை ஆராய்ச்சி மையங்களின் எண்ணிக்கை - 12,500

2. புயல் எச்சரிக்கை கொடுக்கத் தொடங்கிய ஆண்டு - 1886

3. இந்தியாவின் பரப்பளவு - 32,87,263 சதுர கிலோமீட்டர்கள்

4. இமயமலை தொடரின் நீளம் - 2560 கிலோமீட்டர்கள்

5. எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் - 8848 மீட்டர்கள்

6. நெல்சன் மண்டேலா சிறையிலிருந்த ஆண்டுகள் - 27 ஆண்டுகள்

7. பல் தூரிகை கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு - 1780

8. தமிழ் எந்த ஆண்டு ஆட்சி மொழியாககொண்டு வரப்பட்ட ஆண்டு - 1958

9. தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு - 1,30,058 சதுர கிலோமீட்டர்கள்

10. மன்னர் மானியம் ஒழிக்கப்பட்ட ஆண்டு - 1971

11. திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1949

12. சென்னை மாநிலம், தமிழ்நாடு எனப் பெயரிடப்பட்ட ஆண்டு - 1969

13. மைய அரசால் கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1976

14. சென்னை மாநகராட்சி உருவான ஆண்டு - 1968

15. தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை - 234

16. சென்னை உயர்நீதிமன்றக்கிளை மதுரையில் தொடங்கப்பட்ட ஆண்டு - 2003

17. இந்தியக் குடியரசுத் தலைவரால் மாநிலங்களவைக்கு நியமனம் செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 12

18. இந்தியாவில் உள்ள இரயில் நிலையங்கள் எண்ணிக்கை - 7092

19. சீனாவின் எல்லைகளாக இருக்கும் நாடுகளின் எண்ணிக்கை - 11

20. மனித உடலின் சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.