கொரோனாவில் இருந்து மேலும் 266 பேர் குணமடைவு!


நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 266 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதனை அடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 94 ஆயிரத்து 577 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து ஆயிரத்து 279 ஆக காணப்படுகின்றது.

அவர்களில் 6 ஆயிரத்து 158 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவரும் நிலையில் 644 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.