புதிதாக 10,661 வாகனங்கள் பதிவு!


2021 இன் முதல் மூன்று மாதங்களுக்குள் 10,661 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் சுமித் அலககோன் தெரிவித்துள்ளார்.

அதன்படி ஜனவரியில் 3,350 வாகனங்களும், பெப்ரவரியில் 3,661 வாகனங்களும், மார்ச் மாதத்தில் 3,650 வாகனங்களும் புதிதாக பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் இவற்றில் மோட்டர் சைக்கிள்கள் தான் அதிகளவில் (3,525) புதிதாக பதிவுசெய்யப்பட்டுள்ளன.

மேலும் இந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட 196,937 வாகன உரிமையாளர் இடமாற்றங்கள் நடந்ததாகவும் மோட்டார் போக்குவரத்து ஆணையளர் தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.