துணிச்சல் - கவிதை!!


 விடாமல்

துரத்திக்

கொண்டிருக்கின்றன

விழுந்தடித்து

ஓடிக் கொண்டேயிருக்கிறேன்

அலுத்துச் சலித்து

அதற்கு மேலும்

ஓரடி நகர முடியாதென்ற

நிலையில்

துணிச்சலாகத்

திரும்பி நின்றேன்

எனது

அலட்சியப் பார்வையில்

அஞ்சம் துளிர்த்ததால்

அடுத்த அடி

நகரவில்லை

அவை. 

எதிர் மறைக் 

கருத்தாக்கங்கள்

எதிர்ப்பவரைக் கண்டு

அஞ்சும். 

நம்புங்கள். 



எழுதியவர் - தமிழி



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.