இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் மற்றுமொரு மருந்து!


இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த மருந்தை ஜைடஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மிதமான கொரோனா நோயாளிகளுக்கு சுவாச மண்டல பாதிப்பை குறைப்பதற்கு மேற்படி மருந்தை பயன்படுத்தலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் இதன்மூலம் நோயாளிகளுக்கு வெளிப்புறத்தில் இருந்து ஒக்சிஜன் வழங்கும் தேவையை குறைக்க முடியும் எனவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.