ஹோட்டல் ஊழியர் மத்திய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!


 கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஹோட்டல்  ஊழியர் மத்திய சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.