நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார்


நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் காலமானார்.

தமிழ் சினிமாவில் பல படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தவர் நெல்லை சிவா.

இவர் வடிவேலுடன் இணைந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதில் “கிணத்தைக் காணோம்” என்ற வடிவேலுவின் நகைச்சுவை கட்டத்தில் இவர் நடிப்பை யாராலும் மறக்க முடியாது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.