இரவு நேரத்தில் ஊரடங்கு அமுலுக்கு

 


இன்று முதல் எதிர்வரும் 31ம் திகதி வரையில் இரவு 11.00 முதல் அதிகாலை 4. 00 வரை நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அரசு முடிவு செய்துள்ளதோடு, அத்தியாவசிய போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்படும் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.