பயணத்தடையால் முடங்கிய மலையக நகரங்கள் கொரோனா வைரஸ்


 பயணத்தடையால் முடங்கிய மலையக நகரங்கள் கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நேற்றிரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (17) காலை 4 மணிவரை தொடர் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதால் மலையக நகரங்களில் இன்று இயல்புநிலை முடங்கி, வெறிச்சோடிக் காணப்பட்டன. அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கும், மருந்தகங்களை மட்டும் திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. Read more.... www.kuruvi.lk

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.