சஜித் மற்றும் மனைவிக்கு கொரோனா


 நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது மனைவிக்கும் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவரது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.