மேலும் 262 பேர் கைது


 கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 262 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதன்போது 15 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.