இன்றும் நான்கு மாவட்டங்கள் முடங்கின

 


நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டம் –

  • மஹரகம பொலிஸ் அதிகாரப்பிரதேசத்திற்கு உட்பட்ட பமுனுவ கிராம சேவகர் பிரிவு
  • பிலியந்தலை பொலிஸ் அதிகாரப் பிரதேசத்துக்கு உட்பட்ட ஹொன்னத்தர மற்றும் தல்தர ஆகிய கிராம சேவகர் பிரிவுகள்

கம்பஹா மாவட்டம் –

  • கிரிந்திவெல பொலிஸ் அதிகாரப் பிரதேசத்திற்கு உட்பட்ட குட்டிவில கிராம சேவகர் பிரிவு

இரத்தினப்புரி மாவட்டம் –

  • எம்பிலிபிட்டிய பொலிஸ் அதிகாரப் பிரதேசத்திற்கு உட்பட்ட பல்லேகம, உடகம, புதியநகரம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகள்
  • பணாமுர பொலிஸ் அதிகாரப் பிரதேசத்திற்கு உட்பட்ட வலல்கொட, சுதுகல, பணாமுர ஆகிய கிராம சேவகர் பிரிவுகள்
  • வேவல்வத்த பொலிஸ் அதிகாரப் பிரதேசத்திற்கு உட்பட்ட ரத்கம கிராம சேவகர் பிரிவு

வவுனியா மாவட்டம் –

  • பூவரசங்குளம் பொலிஸ் அதிகாரப் பிரதேசத்திற்கு உட்பட்ட குருக்கள் புதுக்குளம் கிராம சேவகர் பிரிவு

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.