கைதடியில் 6 வயது சிறுமியொருவர் உயிரிழப்பு!!


 யாழ்.கைதடியில் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்ட நிலையில் சாவகச்சோி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் யாழ்.கைதடியை சேர்ந்த 6 வயதான லயந்தினி என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.


இந்நிலையில் இறப்பின் பின்னர் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் சிறுமியின் சடலம் சாவகச்சோி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.   


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.