கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் 89 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது!

 


கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.


குறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக 148 வாக்குகளும் , எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதற்கமைய இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் சற்று முன் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.