அமைச்சர் மஹிந்தானந்த தனிமைப்படுத்தப்பட்டார்!


விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அமைச்சரது பாதுகாப்புக்கு அமைர்த்தப்பட்டுள்ள அதிகாரி மற்றும் சாரதிகள் சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே  தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.