சாவு அறிவித்தல் திருமதி சுகிர்தா தங்கவடிவேல்

  


திருமதி சுகிர்தா தங்கவடிவேல்


11.04.1946 - 10.05.2021வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், தமிழ்நாடு - திருச்சியைத் தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சுகிர்தாதேவி தங்கவடிவேல் சாவடைந்தார். 


இவர்; திரு.திருமதி பொன்னுசாமி சோதிமுத்து இணையரின் மகளும், திரு. தங்கவடிவேல் வேலும்மயிலும் அவர்களின் அன்புத்துணையும், திரு.திருமதி வேலும்மயிலும் பாலாமணியின் மருகளும்;  திரு.தரணீதரன்,  திருமதி வத்சலா சுரேந்திரன், திருமதி சோபனா கண்ணன், திரு.பரணிதரன், திரு. கிரிதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்; திரு.கண்ணன் சின்னத்தம்பி, திரு.சுரேந்திரன், மாலதி, சிவராஜினி, ஜெயந்தி ஆகியோரின் மாமியாரும்; 

அபர்ணா கண்ணன், செல்வன்.கௌசிகன் கண்ணன், செல்வன் நீதன் சுரேந்திரன், செல்வி லக்ஸ்மிதா சுரேந்திரன், செல்வி தாமரை தரணீதரன், செல்வன் மலரவன் தரணீதரன், செல்வி ஹாஷினி கிரிதரன் ஆகியோரின் அன்புப் பெயர்த்தியுமாவார்.


தொடர்புகளுக்கு : 


Tharaneetharan 001 - 416 745 1973 (மகன் )

Vathsala Surendran  001 - 905 303 1429 (மகள்)

Sobana Kannan 001 - 905 915 1605 (மகள்)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.