மதுபான உரிமம் பெற்ற கடைகளை மூட உத்தரவு!!

 




நாட்டில் மே 25ம் திகதி வரை மதுபான உரிமம் பெற்ற கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


நாட்டின் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு துறைகள் தற்போது முடக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக நாட்டில் மதுபான உரிமம் பெற்ற கடைகளும் வருகிற மே 25ம் திகதி வரை முடக்கப்பட்ட உள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்தால் இந்த உத்தரவு வௌியிடப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பேச்சாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.