இரண்டு நாட்கள் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் பூட்டு!!

 


மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு இரண்டு நாட்களுக்கு பூட்டு.


மே மாதம் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்ட மற்றும் வெஹரஹெர அலுவலகங்கள் ஊடாக வழங்கப்படுகின்ற சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த இரு தினங்களும் அரச விடுமுறை தினமாக பிரகடணப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.