க.பொ.த. பரீட்சை திகதிகளில் மாற்றம்!


எதிர்வரும் காலங்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை ஆகஸ்ட்டிலும், உயர்தரப் பரீட்சையை டிசம்பரிலும் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிகப்படுகின்றது.

நேற்றைய தினம் நடைபெற்ற வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தின்ப‍ேதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.