வவுனியா . ஶ்ரீ கற்பகவிநாயகர் ஆலயத்திற்கான சுற்றுமதிலுக்கு அடிக்கல் நாட்டல்!!


 28. 05.2021 இன்று வெள்ளிக்கிழமை பூந்தோட்டம் தண்ணீர் தாங்கியடி ஶ்ரீ கற்பகவிநாயகர் ஆலயத்திற்கான சுற்றுமதில் மற்றும் களஞ்சியத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் சுகாதார வழிகாட்டலுக்கமைய இடம்பெற்றது.  


ஆலயத்தினை மேம்படுத்தும் நோக்கில் கொடையுள்ளம் கொண்ட பக்தர்களினால் முதல்கட்ட  நன்கொடையாக  குறிப்பிட்டளவான தொகைப்பணம் வழங்கிவைக்கப்பட்டது.  பணம் தந்துதவியவர்களின் விபரங்கள்: 


     நெல்சன் ரோகினி   (நெல்சன் போட்டோ)    -   21 000 . 00, அசோக் சுகந்தினி   ( ரமணன் ) - 20 000 .00,    திரு . ஜீவன்  ( ஜீவன் நகைமாடம் )  -  20 000 .00, திரு. நிதர்சன் - 10 000.00,      திரு. பிரபாகரன் -  5  000 .00


 இவர்களுக்கு ஆலயம் சார்பாக நிர்வாக குழுவினர் நன்றியைத் தெரிவிக்கின்றனர். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.