பேரழிவை சந்திக்கவுள்ள இலங்கை கடற்பரப்பு!!

 


கொழும்பு துறைமுகத்திற்கு அண்மையில் தீபற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் சரக்கு கப்பல் எரிந்தால் வெளியான இராசயன கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் தூள்கள் காரணமாக மீன்கள் இனம் உயிரிழந்து கடற்கடைக்கு வருகின்றன என கடல் உயிரியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இது ஒரு பேரழிவை முன்னறிவிக்கிறது, இன்னும் இரண்டு நாட்களில், கற்பனை செய்ய முடியாத பேரழிவு நம் கடற்கரைகளுக்கும் பஞ்ச வளங்களுக்கும் ஏற்படக்கூடும்.


கப்பலில் 300 டன்களுக்கும் அதிகமான எரிபொருள் கடலில் மூழ்கினால் அது மேற்கு கடற்கரையில் இருந்து நூற்றுக்கணக்கான தொலைவிற்கு அழிவை ஏற்படுத்த கூடும்... 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.