இலங்கை இந்தியப் பெருங்கடலில் சீன ரொக்கெட்டின் எச்சங்கள்!!

 


சீன விண்வெளி நிலையத்தின் முதலாவது ராக்கெட் தொகுதியான லாங் மார்ச் -5 பி ராக்கெட்டின் எச்சங்கள் தற்போது இந்தியாவின் தென்மேற்கு பகுதி மற்றும் இலங்கை இந்தியப் பெருங்கடலில் தரையிறக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


சுமார் 22 டன் எடைக்கொண்ட இந்த விண்கலத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டை இழந்தது. இ


தனையடுத்து இந்த விண்கலமானது பூமியின் எந்த பகுதியின் மீது விழும் என்ற அச்சம் விண்வெளி ஆய்வாளர்கள் மத்தியில் நிலவிய நிலையிலயே இந்த தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.