ஒரே நாளில் இலங்கையில் 31 கொரோனா மரணங்கள் பதிவு!!

 


இலங்கையில் ஒரே நாளில் 31 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.


அதன்படி, இலங்கையில் இதுவரை 923 பேர் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.


அத்துடன் ஒரு இலட்சத்து 38 ஆயிரத்து 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 108 பேர் குணமடைந்துள்ளடன் , 27 ஆயிரத்து 54 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.