6 கொரோனா சந்தேக நபர்கள் வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்!

 


களுத்துறை -நாகொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படும் 06 பேர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.


நேற்று இரவு இவ்வாறு 03 ஆண்கள், 03.பெண்கள் என 6 பேர் தப்பியோடியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இவர்களை கண்டறிய விசேட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மற்றும் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அனைவரும் ஒரே வார்ட் அறையில் இருந்த நிலையில் தப்பியோடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.