நாளை யாழ்.மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கப்படவுள்ள பிரதேசங்கள்!!


 யாழ்.மாவட்டத்தில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் தொிவு செய்யப்பட்டிருக்கும் கிராம சேவகர் பிரிவுகள் விபரம் வெளியாகியுள்ளது.


அதன்படி சங்கானை MOH இல் - 1 G.S. Division, சாவகச்சோி MOH - 16 G.S. Division யாழ்ப்பாணம் MC MOH இல் - 13 G.S. Division, காரைநகர் MOH - 1 G.S. Division, கரவெட்டி MOH இல் - 5 G.S. Division, கோப்பாய் MOH - 4 G.S. Division, நல்லுார் MOH - 1 G.S. Division, பருத்தித்துறை MOH - 5 G.S. Division, சண்டிலிப்பாய் MOH - 10 G.S. Division, தெல்லிப்பழை MOH இல்- 3 G.S. Division, வேலணை MOH - 2 G.S. Division கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.