மகள்களுடன் 'குக் வித் கோமாளி' கனி!!

 


சமீபத்தில் முடிவடைந்த ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் இந்த நிகழ்ச்சி முடிவடைந்தது பல வாரங்கள் ஆகிய பின்னரும் ரசிகர்கள் இன்னும் பழைய எபிசோடுகளை திரும்பத் திரும்ப பார்த்து வரும் அளவிற்கு இந்த நிகழ்ச்சி மக்கள் மனதை கவர்ந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது


இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் கனி, சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவ்வப்போது தனது மற்றும் தனது குடும்பத்தின் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது


இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொட்டை மாடியில் தனது மகள்களுடன் எடுத்த செல்பி புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.