தாத்தாவானார் ஜனாதிபதி கோட்டாபய!!

 


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அவரது மகன் ஊடாக  தாத்தா எனும் பதவியுயர்வு கிடைத்திருக்கின்றது. ஜனாதிபதியின் மகன் மனோஜ் ராஜபக்ஷ தந்தையாகியுள்ளார்.


அமெரிக்காவிலுள்ள தனியார் மருத்துவமனையில் மனோஜ் ராஜபக்ஷ மனைவிக்கு பிரவசம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.