இலங்கையில் 7 பேரில் ஒருவருக்கு கொரோனா!!

 


நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகளின் போது 7 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.


இந்த விடயம் சுகாதார கொள்கை தொடர்பான நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறிப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செற்பட வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.