மேலும் 6 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்!!

 


இலங்கையில் மேலும் 4 மாவட்டங்களின் 6 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்தார்.


அதன்படி, இரத்தினப்புரி, காலி, கம்பஹா மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள 06 கிராம சேவகர் பிரிவுகளே தனிமைப்படுத்தப்படவுள்ளன.


குறித்த பகுதிகள் நாளை அதிகாலை 04 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படும் என சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.