உலகளவில் கொரோனா பாதிப்பு 45 லட்சம்!!

 


உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரித்தானியா ஏழாவது இடத்தில் நீடிக்கின்றது.


இந்நிலையில், பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 44 இலட்சத்து 18 ஆயிரத்து 530 ஆக அதிகரித்துள்ளது.


ஒரே நாளில் ஆயிரத்து 907 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


கொரோனா வைரஸ் காரணமாக அங்கு ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.


இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 524 ஆக அதிகரித்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.