வெசாக் நிகழ்வு யாழில் ரத்துசெய்யப்பட்டது!!

 


யாழ்ப்பாணம் – நாகதீபம் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரச வெசாக் பூரணை தின நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் காரணமாக இந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாக புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.