நெதர்லாந்து குழு எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலை ஆய்வு செய்ய வருகிறது!!
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலை ஆய்வு செய்வதற்காக நெதர்லாந்தில் இருந்து குழுவொன்று இலங்கைக்கு வருகைத் தரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
6 பேர் கொண்ட குழு ஒன்றே இவ்வாறு நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த 19 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பலில் நைட்ரையிட் கசிவு காரணமாக தீப்பரவல் ஏற்பட்டது.
இதனையடுத்து, கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை