கோவிட் தொற்றுக்கு எதிரான எமது போராட்டத்திற்கு தோள் தந்திருக்கும் சுவிஸ் அரசுக்கும் மக்களுக்கு நன்றிகள்!


கோவிட் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த இலங்கை மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கான ஒரு பங்களிப்பாக

முன்னணிச் சுகாதாரப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களாகவும், கோவிட் நோயாளிகளுக்கான சிகிச்சைக் கருவிகள் மற்றும் மருத்துவப் பொருட்களாகவும் - சுவிட்சலாந்து மக்களால் வழங்கப்பட்ட 80 கோடி ரூபாய்கள் பெறுமதியான நன்கொடை இன்று காலை இலங்கை வந்து சேர்ந்தது.

நாம் சந்தித்திருக்கும் நெருக்கடி நிலைமையின் தன்மை அறிந்து உதவியிருக்கும் சுவிஸ் அரசாங்கத்திற்கும், அந்த நாட்டு மக்களுக்கும் - இலங்கை மக்களின் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகள்!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.