10 ரூபாவால் பாணின் விலை அதிகரிப்பு!!

 


கோதுமை மாவின் விலை 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக அடுத்த வாரத்திலிருந்து பாணின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

இந்த அறிவிப்பினை அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன இன்று புதன்கிழமை வெளியிட்டார்.

செரன்டிப் நிறுவனம் கடந்த வாரத்தில் கோதுமை மா கிலோ ஒன்றின் விலையை 18 ரூபாவினால் உயர்த்தியுள்ளது.

இதுதவிர எரிபொருள் விலையேற்றமும் பாணின் விலையேற்றத்தில் தாக்கம் செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.