கொழும்பில் டெல்டா தொற்றுக்கு இலக்கான மற்றுமொரு நபர் அடையாளம்!!
![]() |
கொழும்பில் திரிபடைந்த டெல்டா தொற்றுக்கு இலக்கான மற்றுமொரு நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவ்வாறு தொற்ருக்குள்ளானவர் இராஜகிரிய – மாதிவெல, பிரகத்திபுர பிரதேசத்தில் வைத்து இனங்காணப்பட்டிருக்கின்றார் என சுகாதார சேவை பிரதி பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கொழும்பில் திரிபடைந்த டெல்டா தொற்றுக்கு இலக்காகிய 06 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #W orld News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை