இலங்கையின் புகழ்பெற்ற மேடை நடிகர் காலமானார்!!

 


இலங்கையில் மேடை நடிகராக பிரபலமடைந்த புகழ்பெற்ற நடிகர் செண்டோ ஹெரிஸ் (Sando Harris) இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு, ஹெவலொக் பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் அவர் உயிரிழந்துள்ள நிலையில் , பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த பல தசாப்தங்களாக மேடை நாடகக் கலைஞனாக வலம்வந்த இவர், சார்ஜன் நல்லதம்பி வேடத்தில் அதிக நாடகங்களில் நடித்து இரசிகர்கள் மனதைக் கொள்கை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.