பயணத்தடை குறித்து விசேட அறிவிப்பு!!

 


நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளை நீக்குவதா அல்லது தொடர்ந்தும் நீடிப்பதா என்பது பற்றிய இறுதி முடிவு நாளை அறிவிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

ஊடகமொன்றுக்கு இன்று பகல் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதேவேளை மேலுமொரு வாரத்திற்கு பயணக்கட்டுப்பாடுகளை அமுல்படுத்தும்படி சுகாதாரத்துறையினர் கோரிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.