பொத்துவில் பகுதியில் 50 குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் 📸

 தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நேற்றய தினம் பொத்துவில் பகுதியில் 50 குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது இதன் போது முன்னணியின் ஊடகபேச்சாளர் சட்டத்தரணி k.சுகாஷ் அவர்களும் அம்பாறை மாவட்ட இளைஞர்களும் கலந்து கொண்டனர்...!

>

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.