நாளை தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் முடக்கம்!!
![]() |
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் நாளை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முக்கிய நடவடிக்கைகள் நிமித்தம், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் நாளை(28) மூடப்படவுள்ளது.
இந்நிலையில், நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை (29) அதிகாலை 4.00 மணிக்கு மீண்டும் திறக்கப்படவுள்ளமையும் குறிப்பிடதக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #W orld News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை