முக்கிய அறிவிப்பு - பாணந்துறை முதல் கொச்சிக்கடை வரையிலான மீனவர்களுக்கானது!!

 


பாணந்துறை முதல் கொச்சிக்கடை வரையிலான மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.


பாணந்துறையில் இருந்து கொழும்பு ஊடாக கொச்சிக்கடை வரையான கடல் பிரதேசங்களில் மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்கு உள்ளான MV X-PRESS PEARL கப்பல் கடலில் மூழ்கியதன் காரணமாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.