இளநீர், தேங்காய் குளிர்பானம்!!
தேவையான பொருட்கள்:
1. தேங்காய்ப்பால் (கெட்டியாக) – 1/2 கப்
2. இளநீர் – 1/2 கப்
3. தேன் – 2 தேக்கரண்டி
4. வறுத்து அரைத்த உளுந்து மாவு – 1/2 தேக்கரண்டி
5. இளநீருடன் இருக்கும் வழுக்கை தேங்காய் – 2 தேக்கரண்டி
6. ஐஸ் துண்டுகள் – சிறிது
செய்முறை:
1. கெட்டியான தேங்காய்ப்பால், இளநீர், தேன், உளுந்து மாவு, ஐஸ் துண்டுகளை சேர்த்து மிக்ஸியில் நுரை வரும் வரை அடிக்கவும்.
2. பின்னர் அதை டம்ளரில் ஊற்றி, இளநீர் வழுக்கையை மேலாகச் சேர்த்துப் பரிமாறவும்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை