ஹரியாணாவில் கறுப்பு பூஞ்சைதொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

 


ஹரியாணா மாநிலத்தில் 927 பேர் கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ஹரியாணாவில் இதுவரை மொத்தமாக 927 பேர் கறுப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 734 பேர் இன்னும் நோய் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


மே மாதம் 31 ஆம் திகதி நிலைவரப்படி மாநிலம் முழுவதும் 734 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதேநேரம் 31 பேர் உயிரிழந்துள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.