கப்பல் தீ விபத்து - இருபது பேரிடம் வாக்குமூலம்!!

 


எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் குறித்து இதுவரை 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


அதன்படி, எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலின் தலைவர், பொறியியலாளர்கள், இலங்கை துறைமுக அதிகார சபையின் அதிகாரிகள் அடங்கலாக 20 பேரிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.