செயலிழந்தன உலகின் சில முன்னணி இணையத்தளங்கள்!

 


உலகின் முன்னணி இணையத்தளங்களான பைனேன்ஷியல் டைம்ஸ், நியூயோர்க் டைம்ஸ், CNN மற்றும் ப்ளூம்பர்க் உள்ளிட்ட இணையத்தளங்கள் செயலிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


இதன் காரணமாக மேற்படி இணையத்தளங்களுக்கு பிரவேசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, பிரித்தானிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் மற்றும் அமேசன் நிறுவனத்தின் ட்விட்ச் (Twitch) இணையதளமும் செயலிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.