X-Press Pearl கப்பலின் இலங்கைப் பிரதிநிதி அதிரடியாக கைது!!

 


தீப்பிடித்து எரிந்த எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இலங்கைப் பிரதிநிதி அர்ஜுன ஹெட்டியாராச்சி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 8.45 அளவில் ஆஜராகியிருந்தார்.

இதனையடுத்து விசாரணையின் நிறைவில் அவர் கைது செய்யப்பட்ட அதேவேளை, இன்று பிற்பகலில் கொழும்பு மேல் நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.