மேல் மாகாண புகையிரத சேவைகள் அதிகரிப்பு

 


நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் மேல் மாகாணத்தில் புகையிரத சேவைகளின் எண்ணிக்கை 100 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை புகையிரத சேவையின் பொது முகாமையாளர் ஜே.ஐ.டி ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத சேவைகளின் மீள் ஆரம்பம் தொடர்பில் இன்றும் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லயென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.