சிங்கப்பூர் வரலாற்றினை அறிய விரும்புகிறீர்களா?

 


Time: Jul 25, 2021 06:00 PM IST


தமிழரை தனது வரலாற்றின் அங்கமாக ஏற்றுக்கொண்ட நாடு சிங்கப்பூர். தமிழ் மொழி அந் நாட்டின் தேசிய மொழிகளுள் ஒன்று. உலகம் மதிக்கும் இத் திருநாட்டில் தமிழர் வந்து வளர்ந்து சிறந்த வரலாற்றினை அறிய விரும்புகிறீர்களா? வரும் ஞாயிறு சங்கம்4 உரைக்கு வாருங்கள்.


சிங்கப்பூர் அறிவாளுமையும், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்க விஸ்கான்சின் மேடிசன் பல்கலைக்கழகங்களில் சமூகவியல் பயின்றவரும், ஜப்பான் இரிட்சுமெய்கன் ஆசிய பசிபிக் பல்கலைக்கழக பேராசிரியர்- இன்று மதிப்புறு பேராசிரியர் ஐயா அ. வீரமணி அவர்கள் பேருரை பொழிவார். இணைவீர். நட்பு வட்டங்களுக்குப் பகிர்வீர்.


தமிழ்ப் பணி ம. ஜெகத் கஸ்பர்,

நிறுவனர், சங்கம்4.


Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/81189405456?pwd=WWgzZGU0cGVPbk5TRXNQL0g3b01ndz09


Meeting ID: 811 8940 5456

Passcode: sangam4

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.